vellai karisalankanni podi – வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி

 40.00

Net Weight: 50 grams

vellai karisalankanni podi – வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி

Description

vellai karisalankanni podi

வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி vellai karisalankanni podi

வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிப்பொடியை வைத்து, 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும். சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.  இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “vellai karisalankanni podi – வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X