Description
Net weight: 50grams
Thulasi Ilai Podi – Basil Leaf Powder – துளசி இலை பொடி
Thulasi is one of the sacred plants in India, so many people grow this plant in their house. It contains many effective medicinal properties to treat various diseases. It helps to promote your health and strengthens your body.
சளிக்கு நல்ல மருந்து இந்த துளசிப்பொடி. உடல்ல வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுது, உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதுக்கு உண்டு. துளசி கஷாயம் கூட கொஞ்சம் தேன் கலந்துக் குடுத்தா குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. துளசி இலைப்பொடியை எலுமிச்சை சாறு விட்டு விழுது போன்ற கலவையில், தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலைப்பொடியுடன், அம்மான் பச்சரிசி இலைப்பொடியை சம அளவு எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்’’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
Reviews
There are no reviews yet.