Keezhanelli Podi – கீழாநெல்லி பொடி

 40.00

Net Weight: 50 grams

Keezhanelli Podi – கீழாநெல்லி பொடி

Description

Net weight:50grams

Keezhanelli podi-கீழாநெல்லி பொடி

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி  உண்டு. தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு,இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும், ரத்தசோகையைச் சரிசெய்யும், மலட்டுத் தன்மையைப் போக்கும்.சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு,சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.மேலும், கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Keezhanelli Podi – கீழாநெல்லி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X