Sembaruthi Poo Podi – செம்பருத்தி பூ பொடி – Hibiscus Flower Powder

 60.00

Net Weight: 50 grams

Sembaruthi Poo Podi – செம்பருத்தி பூ பொடி – Hibiscus Flower Powder

Description

Net weight:50grams

Sembaruthi Poo Podi – செம்பருத்தி பூ பொடி – Hibiscus Flower Powder.

செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூப்பொடியை வைத்து,  பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை குடித்து வர இதய பலவீனம் தீரும். உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் இந்த பொடியை எடுத்துகொண்டால் புண்கள் ஆறும், ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த  நிவாரணியாகும். செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sembaruthi Poo Podi – செம்பருத்தி பூ பொடி – Hibiscus Flower Powder”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X