Karuveppilai Podi – கருவேப்பிலைப் பொடி – Curry Leaves Powder

 30.00

Net Weight: 50 grams

Karuveppilai Podi – கருவேப்பிலைப் பொடி – Curry Leaves Powder

Description

Net weight:50grams

Karuveppilai Podi – கருவேப்பிலைப் பொடி – Curry Leaves Powder.

முடி உதிர்தல், இரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகை, நீரிழிவு, புற்றுநோய் என சாதாரண உடல் தொந்தரவுகள் தொடங்கி உயிர் கொல்லி நோய்களுக்கும் மிக சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத மருந்து இந்த கருவேப்பிலை.கறிவேப்பிலையில் இரும்பு சத்து, போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளது. போலிக் அமிலம் உணவில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்சி உடலுக்கு கொடுப்பதற்கு உதவி புரிகிறது. இதில்  இரண்டு சத்துக்களும் நிறைந்துள்ளதால் இயற்கையான முறையில் உங்கள் இரத்த சோகையை போக்க உதவுகிறது.கருவேப்பிலை செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. இது உடல் எடை குறைய வழி செய்கிறது. உடல் எடை அதிகரிப்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்பதால் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும். அழகு குறிப்பிலும் கறிவேப்பிலைப் பொடி பயன்பாட்டுக்கு சிறப்பான இடம் சொல்லலாம். கூந்தல் பிரச்சனையான முடி உதிர்வு, இளநரை, வறட்சியான கூந்தல், அடர்த்தி குறைவு இப்படி இருக்கும் அத்தனையும் சேர்த்து தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு இதற்கு உண்டு.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Karuveppilai Podi – கருவேப்பிலைப் பொடி – Curry Leaves Powder”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X