Thandrikkai Podi – தான்றிக்காய் பொடி

 30.00

Net Weight: 50 grams

Thandrikkai Podi – தான்றிக்காய் பொடி

Description

Net weight:50grams

Thandrikkai Podi – தான்றிக்காய் பொடி.

தான்றிக்காய்ப் பொடியை அதன் எடைக்குச் சமமாய்ச் சர்க்கரை கலந்து தினசரிக் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டுவரப் பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும். முடி வளர்ச்சிக்கு நன்முறையில் உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வல்லது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சுத்தப்படுத்தும். வெந்நீர் கொண்டு அரைத்து புண்களின் மீது போட்டால், விரைவில் ஆறும்.

தான்றிக்காயின்ப் பொடியைத் தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட ரத்த மூலம் நிற்கும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும். அதிமதுரம், திப்பிலி மற்றும் தான்றிக்காய் சேர்த்து கசாயம் செய்து 60 மிலி வரை குடிக்க இருமல் மற்றும் செரிமான பிரச்சனை குணமாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thandrikkai Podi – தான்றிக்காய் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X