Description
Net weight:50grams
Thuthi Ilai Podi – துத்தி இலைப் பொடி.
இந்த துத்தி இலை மூல நோய்க்கு சிறந்த மருந்தா இருக்கு. பல் ஈறு பிரச்சனையால் அவதியுற்றுக்கொண்டிருந்தால், துத்தி இலைக் கஷாயம் வாயிலிட்டு கொப்பளிக்கலாம். இதன் மூலம் ஈறுகள் பற்கள் வலுவாக இருக்கும். ஈறுகளில் இரத்தப்போக்கு இருக்கும் போது இதை செய்துவந்தால் கட்டுப்படும். சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறியாகும். ஆனால் ஒரு சிலர் நேரம் தவறி உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைப்பொடியும் அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.
Reviews
There are no reviews yet.