Description
Nilapanai Kilangu podi – நிலப்பனைக் கிழங்கு பொடி.
இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும்…இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர். நிலைப்பனங்கிழங்குப் பொடியை முறைப்படி உபயோகித்தால் மேகமூத்திர வெப்பம், வெள்ளைக் குஷ்டம், விலாக்குத்தல், ஒழுக்குப் பிரமேகம், நீலஞ்சன நோய் ஆகியப்பிணிகள் போகும்…புணர்ச்சியில் இச்சையுமுண்டாகும்… மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நிலப்பனைக்கிழங்கு சோர்வு, இரத்த தொடர்பான கோளாறுகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. மூச்சுக்குழாய் அழற்சி, கண் அழற்சி, அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி நோய், நாய்க்கடிநோய், மூட்டுவலி, இரைப்பை குடல் வலி, பாலுணர்வு, காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
Reviews
There are no reviews yet.