Ilavam pisin podi- இலவம் பிசின் பொடி

 40.00

Description

Net weight:50grams

Ilavam pisin podi-இலவம் பிசின் பொடி

இலவ மரத்தின் துவர்ப்பு நமது உடம்பிற்குத் தேவையான ஆற்றலை வாரி வழங்குகிறது. நமது உடம்பிலுள்ள கழிவுச் செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கி நமக்கு புத்துணர்ச்சி தருகிறது. இலவ மரத்தின் பிசினுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் குணம் உண்டு. அதேபோல் ஆண்களின் உயிரணுக்கள் பெருக்கத்திலும் இலவம் பிசினுக்கு முக்கிய இடம் உண்டு. பிரமேக வெள்ளை,நீர்க்கடுப்பு, உட்சுரம், சுரம், பேதி ஆகியவை நீங்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ilavam pisin podi- இலவம் பிசின் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X