Pagarkkai podi-பாகற்க்காய் பொடி

Description

Pagarkkai podi-பாகற்க்காய் பொடி.

இது சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவும். இது கலோரி குறைவான ஓர் உணவு. இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காய் பொடியை கஷாயம் வைத்து குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய  புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பாகற்காய்ப்பொடி உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும்  பாகற்காய்ப்பொடி உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை பாகற்காய்பொடியை கஷாயம் வைத்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Pagarkkai podi-பாகற்க்காய் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X