Milagu podi-மிளகுப் பொடி

 40.00

Description

Net weight:50grams

Milagu podi- மிளகுப் பொடி.

அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகுப்பொடி தடுக்கிறது. நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம்.  சரியாக ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது,எனவே  நாம் இனிமேல் மிளகுப்பொடியை பயன்படுத்தலாமே. மிளகுப்பொடியை ஒரு கப் தயிருடன் கலக்கவும், இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவலாகத் தடவவும்.  அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்கவும்,இப்படி செய்வதால் தலைப்பொடுகை தடுக்கலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Milagu podi-மிளகுப் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X