Kaarpogarisi podi- கார்போகரிசி பொடி

 30.00

Description

Net weight:50grams

Kaarpogarisi podi-கார்போகரிசி பொடி

இந்த கார்போகரிசி பொடி, தோல் நோய்களுக்கு அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நம் உடளில் உள்ள உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. கார்போகரிசிக்கு வேறு பெயர் உண்டு, குஷ்ட நாசினி, சோமவள்ளி என்ற பெயர்கள் உண்டு. இந்த அரிசி போடி புற்றுநோய், பூஞ்சைக் காளான்கள் போன்ற நுண் கிருமிகளை அழிக்கிறது.  கார்போகரிசி பொடி 2கிராம், எடுத்து கொள்ள வேண்டும், சிறுது மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும், பின்னர் அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் பூச்சிகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kaarpogarisi podi- கார்போகரிசி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X