Description
Net weight:50grams
Murungai bisin podi- முருங்கை பிசின் பொடி
முருங்கை பிசின் பொடியை, பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். முகம் பொலிவு பெரும். இந்தப் பொடியை இரவு கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு அதனை அதிகாலையில் சாப்பிட்டு வர உடலில் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. இதைப்பொடியை பாலில் அடிக்கடி பருகி வந்தால் மூட்டு வலி,ஜவ்வு தேய்மானம்,ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தை பேரு பெற விரும்புவோர் தம்பதியர்கள்,மாதவிடாய் வலி ,ஆண்களுக்கு உயிரணுக்கள் அதிகரிக்க செய்யவும் மற்றும் ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்யவும் மற்றும் பெண்களுக்கு கருமுட்டை சார்ந்த பிரச்சனைகளை,நாட்பட்ட நோய்கள் இருப்பவர்கள் உடல் பலம் பெறவும்,வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீக்கவும், நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களை தீர்க்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.
Reviews
There are no reviews yet.