Description
Net weight: 50 grams
Aththipattai podi-அத்திப்பட்டை பொடி.
அத்திப்பட்டைப் பொடியை புண்களின் தன்மைக்கேற்ப எடுத்து சிறிய மண்சட்டியில் சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போது புண்களின் மீது ஊற்றி கழுவி பிறகு மருந்து போடலாம். இந்த அத்திப்பட்டை நீரில் கழுவிய பிறகு பயன்படுத்தினால் புண்கள் வேகமாக ஆறும். அதிகமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பெண்களும் அத்திமரப்பட்டைப் பொடியை சிறிதளவு எடுத்து அதில் பசுமோர் விட்டு கலந்து, அதை அப்படியே எடுத்து குடிக்க வேண்டும். தினமும் மாலை நேரத்தில் 30 முதல் 50 மில்லி வரை குடித்து வந்தால் பெரும்பாடு குணமாகும். மேக நோய், புண்களை குணமாகும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்.
Reviews
There are no reviews yet.