Description
Net weight: 50 grams
Maadhulai thoal podi-மாதுளை தோல் பொடி.
மாதுளை தோல் பொடி உங்கள் சருமத்தை இளமையாகவும்,பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகிறது, ஏனெனில் இது வயதான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்கிறது, மேலும் முகத்தில் சுருக்கங்களைத் தவிர்க்கிறது. தொண்டைப் புண் நீங்கும் : தொண்டை புண் மற்றும் இருமலை குணப்படுத்த மாதுளை தோல் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பொடி தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றத்திலிருந்து தீர்வு தரும். மொத்தத்தில், உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாதுளை தோல் சிறந்தது. இருமல், தொண்டை புண் இருப்பின், இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள். இது உங்கள் பிரச்சினையை குணப்படுத்துவதோடு உடனடி நிவாரணத்தையும் வழங்கும். வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம்.கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம். வயற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
Reviews
There are no reviews yet.