Thuththi vithai podi-துத்திவிதைப் பொடி

 30.00

Description

Net weight: 50grams

Thuththi vithai podi-துத்திவிதைப் பொடி.

துத்திவிதைப் பொடி, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். துத்தி,  இரத்தப் போக்கை அடக்கும்; காமம் பெருக்கும்; இருமலைக்குறைக்கும்; ஆண்மையைப் பெருக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். இந்தப் பொடியை  நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுகளில் வீக்கம் முதலியவை மறையும். வெள்ளைப்படுதல் நோயைக் குணமாக்க இந்தப் பொடியை குடிநீரிலிட்டுப் பயன்படுத்த வேண்டும்.  தோல் நோய்களைப் போக்கவும் இந்தப் விதைப்பொடி  பயன்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thuththi vithai podi-துத்திவிதைப் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X