Description
Net weight: 50grams
Magizhampoo podi-மகிழம்பூ பொடி
மகிழம்பூ பொடியை, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும், தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். இந்தப் பொடி பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும். மகிழம்பூ பொடியை பாலில் காலை,மாலை அறிந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக்.
Reviews
There are no reviews yet.