Description
Net weight:50grams
Peraraththai podi-பேரரத்தை பொடி
இந்தப் பொடி, காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. முடக்குவாதம், சிறுவர்களுக்கான சுவாச நோய்கள், வாத நோய்கள், குடல் வாயு, தொண்டை நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகமாகின்றது. மேலும், வயிற்று நோய்களுக்கு மருந்தாகவும், கிருமிநாசினியாகவும், குடல் புழுக்களை வெளியேற்றுதற்கும் பயன்படுகின்றது. தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாக 1 தேக்கரண்டி அளவு தேனுடன் கலந்து, தினமும் காலை, மாலை வேகைளில் சாப்பிட்டு வரவேண்டும்.அல்லது ஒரு தேக்கரண்டி பொடியை எடுத்து கஷாயம் வைத்து பருக வேண்டும். அடிபட்ட வீக்கம், வலி குறைய வெந்நீர் விட்டு இந்தப்பொடியை பசைபோல செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.பல்வலி, ஈறுவீக்கம் குணமாக அரத்தைத் பொடியை சம அளவு பற்பொடியுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் பல் துலக்கி வர வேண்டும்.
Reviews
There are no reviews yet.