Description
Net weight:50grams
Sivanaar vempu podi-சிவனார் வேம்பு பொடி.
சிவனார்வேம்பு பொடியில் பொதுவான குணங்களாக, உடல் எரிச்சல், கட்டிகள், நச்சுக்கள் இவற்றைப் போக்கி, உடலை வலிவாக்கும் ஆற்றல் மிக்கது. அல்சர் எனும் குடல் புண்ணை சரிசெய்யும் ஆற்றல் மிக்க சிவனார் வேம்பு, பல்வேறு சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது. சிவனார் வேம்பு பொடிடன் சிறிது ஜீரகம், சிறிது இந்துப்பு சேர்த்து, கால் லிட்டர் நீரில் நன்கு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை பருகி வர, ஈறுகளின் வீக்கத்தைப் போக்கும், வாயில் உள்ள புண்களை ஆற்றும், உடல் சீரண உறுப்புகளை ஊக்குவித்து, நன்கு செயல்பட வைக்கும், தாடையில் ஏற்படும் வலியையும் போக்கும்.
Reviews
There are no reviews yet.