Description
Net weight:50grams
Aalam pattai podi-ஆலம்பட்டை பொடி.
ஆலமரத்துப் பட்டைபொடியை, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம். ஆலம்பட்டை பொடியில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும். மேலும், இந்த பொடியை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்து வர, பற்கள் சமந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் விரைவில் நல்ல பலனை காணலாம்.
Reviews
There are no reviews yet.