Amukkara Kizhangu Podi – Ashwagandha Powder- அமுக்குரா கிழங்கு பொடி

 80.00

Net Weight: 50 grams

Amukkara Kizhangu Podi – Ashwagandha Powder- அமுக்குரா கிழங்கு பொடி

Usage: fertility issues, strengthens body

பயன்பாடு: நரம்புத்தளர்ச்சி, உடல் வலிமை பெற்று உறுதி பெறும்

 

Description

Amukkara Kizhangu Podi – Ashwagandha Powder

Amukkara Kizhangu Podi – அமுக்குரா கிழங்கு பொடி

Botanical name: Withania Somnifera

சித்த மருத்துவத்தில் நீண்ட நாள்களாக உடலை வளமாக்குவதற்கும் வலிமையாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகைதான் அமுக்குராக்கிழங்கு. அமுக்கராங்கிழங்கு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை. இதிலும் சிறிய வகை கிழங்கு நாட்டு இனம் என்றும், பெரிய கிழங்கு வகை சீமை இனம் என்றும் அழைக்கப்படுகிறது. அமுக்குராக்கிழங்குப் பொடியைச் சாப்பிட்டு வந்தால் `மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும்’. உடலுக்கு இனிமையான புத்துணர்ச்சி தரும் இவை சுவையில் கசப்பு தன்மை கொண்டது.

பயன்பாடு: நரம்புத்தளர்ச்சி, உடல் வலிமை பெற்று உறுதி பெறும்

Amukkara Kizhangu Podi – English name: Ashwagandha Powder

Ashwagandha is one of the most important herbs in Ayurveda, which is a traditional form of alternative medicine based on Indian principles of natural healing. People have used ashwagandha for thousands of years to relieve stress, increase energy levels, and improve concentration. The ashwagandha plant is a small shrub with yellow flowers that’s native to India and Southeast Asia. Extracts or powder from the plant’s root or leaves are used to treat a variety of conditions, including anxiety and fertility issues.

Usage: fertility issues, strengthens body

Reviews

There are no reviews yet.

Be the first to review “Amukkara Kizhangu Podi – Ashwagandha Powder- அமுக்குரா கிழங்கு பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X