Arappu Thool Podi – அரப்பு தூள் பொடி

 25.00

Description

Arappu Thool Podi – அரப்பு தூள் பொடி.

அரப்பு தலையானது உச்சந்தலை முதல் கால் பாதம் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.அரப்பு உடலுக்கு குளிர்ச்சியை தரும் கோடை காலங்களில் அரப்பு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். பலரும் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். அரப்பு குளிர்ச்சித் தன்மை உள்ளதால் இதனை நன்றாக தலைக்கு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடல் குளிர்ச்சியடைந்து இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வரும். இது சரும பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது. நாம் தினசரி குளிக்கும் பொழுது சிறிதளவு அரப்பினை மை போன்று அரைத்து முகத்திற்கு தேய்த்து குளித்து வருவதன் மூலம் முகம் பளபளப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Arappu Thool Podi – அரப்பு தூள் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X