Description
Net weight:50grams
Arasa ilai podi-அரச இலைப் பொடி.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அரச இலைப் பொடியை தினமும் நீரில் கலந்து குடித்து வருவதால் நல்ல பயன் கிடைக்கும். இந்த இலைப்பொடியுடன் கற்கண்டுடன் சேர்த்து கலவையாக, அதை தினமும் நீரில் கலந்து குடித்து வர கல்லீரல் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். சிறிதளவு அரச மர இலைபொடியுடன், சோம்பு மற்றும் வெல்லத்தை பாலுடன் கலந்து, துாங்க செல்லும் முன் குடிக்கவும். சில மணி நேரங்களிலேயே, மலச்சிக்கலை குணமாக்கி, உடனடி நிவாரணத்தை உணரலாம்…
Reviews
There are no reviews yet.