Aththi ilai podi-அத்தி இலை பொடி

 30.00

Description

Net weight:50grams

Aththi ilai podi- அத்தி இலைப் பொடி.

அத்தி இலைப் பொடி நீரிழிவு நோய், அதிக கொலஸ்ட்ரால் போன்ற உடல்நல பிரச்சினை களுக்கு சிகிச்சை அளிக்க உதவும். மேலும் எக்ஸிமா, சொரியாஸிஸ் போன்ற சரும பிரச்சனைகளை களையவும் இது உதவுகிறது. அத்திமர இலையில் உள்ள கெமிக்கல்கள் டைப் 1 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்தி இலையில் விட்டமின் A,B,C மற்றும் K சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அல்சர் மற்றும் வயிற்று கோளாறு உள்ளவர்கள் இந்த இலையின் பொடியை கஷாயம் வைத்து உபயோகித்தால் அந்த பாதிப்பிலிருந்து விரைவாக குணமடையலாம்.  இந்த கஷாயத்தை பயன்படுத்தி உடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைத்து விடலாம். உடலில் அதிக அளவில் கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்பு அத்தி இலைப்பொடிக்கு இருக்கிறதாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Aththi ilai podi-அத்தி இலை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X