Avuri Ilai (Neeli) Podi – அவுரி இலை(நீலி) பொடி – True Indigo Powder

 40.00

Net Weight: 50 grams

Avuri Ilai (Neeli) Podi – அவுரி இலை(நீலி) பொடி – True Indigo Powder

Description

Net weight:50 grams

Avuri Ilai (Neeli) Podi – அவுரி இலை(நீலி) பொடி – True Indigo Powder.

அவுரி இலைப்பொடியை கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 1/4 லிட்டர் வெள்ளாட்டுப்பாலில் கலந்து வடிகட்டி காலை வெறும்வயிற்றில் மூன்று நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமாகும். அதிகமாக பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் இதனை அவுரி மூலிகை கொண்டு உடனே சரிசெய்யலாம். யானை நெருஞ்சில் பொடி, அவுரி இலை பொடி இரண்டையும்  எலுமிச்சைப்பழம் அளவு எடுத்து மோரில் கலந்து பத்து நாட்களுக்கு காலைவேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும். இளநரை பித்தநரை என்பது இன்று ஆண் பெண் இருவருக்குமே அதிகமாக இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட்டால் அதன் பிறகு வரும் முடி வெள்ளையாக இல்லாமல் கருமையாக வளரும்,  மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் இதை எளிதில் போக்கலாம். இதில் அவுரிஇலைப் பொடி முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Avuri Ilai (Neeli) Podi – அவுரி இலை(நீலி) பொடி – True Indigo Powder”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X