Bhoomi chakkarai kizhangu-பூமிச்சக்கரை கிழங்கு

 30.00

Description

Net weight:50grams

Bhoomi chakkarai kizhangu-பூமிச்சக்கரை கிழங்கு.

உடல் சூட்டை குறைக்க பூமி சர்க்கரை கிழங்கு, கசகசா, வெந்தயம் ஆகிய பொடிகளைசூரணமாக செய்து சாப்பிடுவது வழக்கம். கீல்வாதம், காமாலை உள்ளிட்டவற்றின் பிரதான மருந்தாகவும், பக்கவாதத்திற்கு வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனை பாலுடன் சேர்த்து குடித்தால் ஆண்களுக்கு பல நன்மைகள் உண்டு. அத்துடன் நரம்பு சோர்வு நீங்கும். இந்த கிழங்கு பொடி பெண்களுக்கு உதிரசிக்கல், வெள்ளைப்படுதல்,  இவற்றை சரி செய்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Bhoomi chakkarai kizhangu-பூமிச்சக்கரை கிழங்கு”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X