Description
Net weight: 50grams
Impooral podi- இம்பூறல் பொடி
இரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றலும், உடல் கோழையை அகற்றும் தன்மையும் கொண்ட இம்பூறல் பொடி பித்தத்தைப் போக்கி. கப நோய்களையும், இரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றலும் கொண்டது. கல்லீரல் தொந்தரவுகள், மாதவிடாய் பிரச்சனைகள், விக்கலுக்கு மிக சிறந்த மருந்து. உணவாகவும், குடிநீராகவும் இதனைப் எடுத்துக்கொள்ள நல்ல பலனைப் பெறலாம். மார்பு எரிச்சல் குணமாக இம்பூரல் பொடி கஷாயத்தை சம அளவு பாலுடன் கலந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும். சளி கட்டுபட 2 தேக்கரண்டி அளவு பொடியை சிறிதளவு அரிசி மாவுடன் கலந்து, அடையாகத் தட்டிச் சாப்பிட்டு வர வேண்டும்.
Reviews
There are no reviews yet.