Kattuseeragam podi-காட்டுசீரகம் பொடி

 60.00

Description

Net weight:30grams

Kattuseeragam podi-காட்டுசீரகம் பொடி

உடல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீங்கிவிடும். இந்த வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக பொடியை எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய்  இருப்பவர்கள் தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது தைராய்டு சீராக சுரக்கவும் உதவுகிறது. காட்டு சீரகப்பொடிக்கு,  புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி உண்டு. ரத்த குழாய் சுருக்கம், ரத்த குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெயின் பிரச்சனைகள் என்று எல்லாவற்றுக்கும் இது தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது. மூட்டு வலி கால்களில் வீக்கம் என்றால் காட்டு சீரகத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது ரத்த குழாய் மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி, ரத்த குழாயின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kattuseeragam podi-காட்டுசீரகம் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X