Description
Kadukkai Podi – Haritaki Powder- கடுக்காய் பொடி
Kadukkai Podi – Haritaki Powder- கடுக்காய் பொடி
Botanical name: Terminalia chebula
`காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’, `- இது சித்தர்கள் வாக்கு. `கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்’, `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. `உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது’ என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார். உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
பயன்பாடு: மலச்சிக்கல், குடல்புண், இது ஒரு காய கல்பம்.
Kadukkai Podi – Haritaki Powder English name: Chebulic Myrobalan/Harde whole
Prized as the “King of Medicines”, Haritaki is a miraculous ayurvedic fruit that is extensively used for a wide range of traditional remedies. Haritaki, commonly called as kadukkai in Tamil known by the vernacular names Harad in Hindi, Karakkaya in Telugu and harde whole in English is a medical wonder and has many health benefits and medicinal uses. Its botanical name is terminalia chebula. Haritaki has been regarded very highly from ancient times by healers and is rightly called the mother of herbs. Kadukkai Podi helps improve digestion due to its laxative properties; it aids in the elimination of faeces. It is also choleretic (helps in improving the properties of bile and causes a substantial increase in the flow of bile) and thus aids in digestion.
Usage: bowel regulation, peptic ulcer, boosts sexual health and stamina
In addition, it may benefit health conditions like cancer, diabetes, inflammation, and stomach disorders.
Reviews
There are no reviews yet.