Description
Net weight:50grams
Kasthuri Manjal Podi – கஸ்தூரி மஞ்சள் பொடி – Wild Turmeric Powder.
கஸ்தூரி மஞ்சள் அற்புதமான அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு பொருள். இயற்கை இடையூறுகளான மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் உண்டாகும் அழற்சியைப் போக்கி சருமத்தை பாதுகாக்கிறது. அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட மஞ்சள், சருமத்தில் ஆழ்ந்து வினை புரிந்து அழுக்கைப் போக்கி, வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
Reviews
There are no reviews yet.