Korai Kizhangu Podi – Purple Nut Sedge/Nut Grass Powder – கோரை கிழங்கு பொடி

 30.00

Net Weight: 50 grams

Korai Kizhangu Podi – Nagarmotha Powder – English Name: Purple Nut Sedge / Nut Grass powder

Usage: Improves concentration, prevents skin infections and body odor.

பயன்பாடு: புத்தி கூர்மை, தாது விருத்தி உடல் பொலிவு / சரும பாதுகாப்பிற்கு

Description

Net weight:50grams

Korai Kizhangu Podi – Purple Nut Sedge Powder – கோரை கிழங்கு பொடி

Korai Kizhangu Podi – Purple Nut Sedge Powder – கோரை கிழங்கு பொடி

Botanical name: Cyperus rotundus

பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான  சக்தியை அதிகரிக்கும். இது ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப்படும்.

பயன்பாடு: புத்தி கூர்மை, தாது விருத்தி உடல் பொலிவு / சரும பாதுகாப்பிற்கு

Korai Kizhangu Podi – Nagarmotha Powder – English Name: Purple Nut Sedge / Nut Grass powder

We call nut grass rhizomes, Korai Kizhangu in Tamil and Nagarmotha in Hindi. Korai Kizhangu is effective in getting the body rid of toxins and purifying the blood, thereby increasing the immunity. The paste of Korai Kizhangu is used in treating skin related ailments like scabies and eczema and helps in relieving itching. It helps in improving eyesight and eye related ailments.

Usage: Improves concentration, prevents skin infections and body odor.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Korai Kizhangu Podi – Purple Nut Sedge/Nut Grass Powder – கோரை கிழங்கு பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X