Koyya ilai podi-கொய்யா இலைப் பொடி

 25.00

Description

Net weight:50grams

Koyya ilai podi-கொய்ய இலை பொடி

கொய்யா இலைப்பொடியில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி போன்றவை உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம்  மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது.  கொய்யா இலைப்பொடியின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யா இலைப்பொடியை கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும். வயிறு ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிடுவதால் செரிமானம் ஆகாமல் சிலர் சிரமப்படுவதுண்டு.
Koyya ilai podi-கொய்யா இலைப் பொடி 1

Reviews

There are no reviews yet.

Be the first to review “Koyya ilai podi-கொய்யா இலைப் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X