Description
Net weight:50grams
Maamparuppu podi-மாம்பருப்பு பொடி.
மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வையும் தெளிவு பெறும். தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் ஓடிவிடும். மூல வியாதியால் கஷ்டப்படுபவர்கள் இந்த மாம்பருப்பு பொடியை ஐந்து நாள் காலை, மாலை, பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு, ஆசனக் கடுப்பு குணமாகும். வயிற்றுப்போக்கு தொடர்ந்து போகும்போது, மாம்பருப்பு பொடி,ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு, அதில் பாதி தேக்கரண்டி அளவு எடுத்து, நெய் சேர்த்து குழைத்து, வாயிலிட்டு விழுங்க, வயிற்றுப்போக்கு நின்றுவிடும். அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில், புரதச்சத்து, அதிகமாக உள்ளது. மாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.
Reviews
There are no reviews yet.