Mudakkathan ilai Podi – முடக்கத்தான் இலை பொடி

 30.00

Net Weight: 50 grams

Mudakkathan Podi – முடக்கத்தான் பொடி

Description

Net weight:50grams

Mudakkathan ilai Podi – முடக்கத்தான் இலை பொடி.

முடக்கத்தான் இலை பொடியில் வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இந்த பொடியை தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும்.முடக்கத்தான் இலை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கு. முடக்கத்தான்ஈலை பொடியை சொறி, சிரங்கு மாதிரி தோல் நோய் இருக்கும் இடத்துல பற்று வச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும்.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வா முடக்கத்தான் செயல்படுது.இந்த முடக்கத்தான் இலை  பொடியை, குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயித்துல பூசி வந்தா கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும். முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, உடல்ல வாதத் தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நனைச்சு எல்லா மூட்டு பகுதிகளிலும் தேச்சு வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mudakkathan ilai Podi – முடக்கத்தான் இலை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X