Description
Net weight:50grams
Mukkarattai saranai podi-மூக்கரட்டை சாரனை பொடி.
மூக்கிரட்டை பொடி உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இது கண்களுக்கும் செரிமானத்துக்கும் நல்லது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மேலும் இந்த பொடி, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள், அதிக மாதவிடாய், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பெண்களுக்கு இரத்த உறைதல் போன்றவற்றை குணப்படுத்தும். மாலைக்கண் நோய எதிர்த்துப்போராட, பசும்பாலில் இதன் கஷாயத்தை கலந்து இரவு தூங்கும் முன் குடித்து வர வேண்டும். மூக்கிரட்டைப்பொடி மற்றும் கீழாநெல்லியுடன் சேர்த்து செய்யப்படும் கஷாயம் மஞ்சள் காமாலைக்கு நல்ல தீர்வாக இருக்கும். மூக்கிரட்டைப் பொடியை அரிசி கழுவிய நீரில் 2 கிராம் அளவு சேர்த்து எடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையை கட்டுப்படுத்தும்.
Reviews
There are no reviews yet.