Multani Mitti Podi – முல்தானிமட்டி பொடி

 25.00

Net Weight: 50 grams

Multani Mitti Podi – முல்தானிமட்டி பொடி

Description

Multani Mitti Podi – முல்தானிமட்டி பொடி.

சருமத்தை சுத்தம் செய்வது என்பது பழைய இறந்த செல்களை அகற்றி தோலை மீளுருவாக்கம் செய்வதாகும். சருமத்தை பராமரிக்க இது மிகவும் முக்கியம். இதற்காக நீங்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தினால், அதை உடனே நிறுத்துங்கள். அதற்கு பதிலாக முல்தானி மிட்டி மற்றும் பாலை நீங்கள் பயன்படுத்தலாம். முல்தானி மிட்டி சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு பெயர் பெற்றது. இதில் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள இறந்த சரும செல்கள் நீங்கும். எண்ணெய் பிசுபிசுப்புடன் சருமம் இருக்கும்போது பெண்களின் முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் தோன்றும். இயற்கையாகவே இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட முல்தானி மிட்டி மற்றும் பால் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. மேலும் இது சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளை நீக்கி, முகப்பரு பிரச்சனையையும் சரி செய்கிறது. முல்தானி மிட்டி மற்றும் பால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள், தோல் சிவப்பது போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது. நீங்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்தும் போது, முகத்தில் குளிர்ச்சியை உணரலாம். இதற்குக் காரணம் இதிலிருக்கும் குளிர்ச்சித் தன்மைதான். இது சருமத்தில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Multani Mitti Podi – முல்தானிமட்டி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X