Description
Net weight:50grams
Murungaipattai podi-முருங்கைப்பட்டை பொடி.
முருங்கைப் பட்டை பொடி அதனுடன் குப்பைமேனி பொடியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும். முருங்கைப் பட்டைப்பொடியை நீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி அதில் ரசம் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குளிர் காய்ச்சல், பாரிசவாயு, வலிப்பு போன்றவை குணமாகும்.
Reviews
There are no reviews yet.