Description
Nannari Podi – நன்னாரி பொடி
இதனுடைய வேர் சிறுநீர் பெருக்கியாகவும், வியர்வை பெருக்கியாகவும், உடலில் உள்ள உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் பயன்படுகிறது. மேலும் ஒற்றைத் தலைவலி, வாத நோய், பித்த நோய், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடைய வேர்கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. நன்னாரி பொடியை கஷாபொதுவாக பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் கோடையில் தாகத்தை தணிக்கக் கூடியதாகவும் உள்ள நன்னாரி, சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.யம் வைத்து குடித்தால், உடல் உஷ்ணம், சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீர் சுருங்கி வெளியேறுவது போன்ற வெப்ப நோய்கள் தீரும்.
Reviews
There are no reviews yet.