Naval Kottai Podi -Naval Kottai Powder – Syzygium Cumini Nut – Jamun Seed Powder- நாவல் கொட்டை பொடி

 30.00

Net Weight: 50 grams

Naval Kottai Podi -Naval Kottai Powder – Syzygium Cumini Nut – Jamun Seed Powder- நாவல் கொட்டை பொடி

Description

Net weight:50grams

Naval Kottai Podi –  நாவல் கொட்டை பொடி.

உலகை அச்சுறுத்தி வரும் தீரா நோய்களில் சர்க்கரை என்னும் நீரிழிவு நோயும் ஒன்று. இவை வராமல் கட்டுக்குள் வைத்திருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் ஒருமுறை இந்நோயை சந்தித்துவிட்டால் ஆயுள் முழுமைக்கும் இவை தீராமல் இருக்கும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் உணவு முறையில் நோயைக்கட்டுக்குள் கொண்டுவர நாவல் பழங்களும் அதன் கொட்டைகளும் உதவுகிறது. நாவல் கொட்டைப் பவுடரை தொடர்ந்து,  எடுத்துகொண்டவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்தது கண்டறியப்பட்டது. தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதை காணலாம். நாவல் கொட்டை பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவு சிறுநீர் பெருக்கி இருக்கும் போது நாவல் கொட்டை பொடியை இருவேளையும் பாலில், வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்போக்கு குறையும். ஜீரண சக்தி அதிகரிக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். சிறுநீரில் நச்சுக்களை வெளியேற்றும். சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் பிரச்சனையை போக்கும். மலச்சிக்கல் நீங்கும். உடல் சோர்வு நீங்கும். ரத்த சோகை போக்கும். குழந்தைகளுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Naval Kottai Podi -Naval Kottai Powder – Syzygium Cumini Nut – Jamun Seed Powder- நாவல் கொட்டை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X