Nochi ilai podi-நொச்சி இலைப் பொடி

 30.00

Description

Net weight:50grams

Nochi ilai podi-நொச்சி இலைப் பொடி

உடல் அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும். மாதவிலக்கை தூண்டும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். ஒரு தேக்கரண்டி நொச்சி இலை கஷாயத்தை 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். உடலில் இருக்கும் கப நோய்களை விரட்டி அடிக்க நொச்சி இலை பயன்படுத்தப்படுகிறது. ஜலதோஷம், மூக்கடைப்பு முக்கியமாக சைனஸ் தலைவலிக்கு விரைவாக தீர்வளிக்கிறது நொச்சி இலைப் பொடி. சைனஸ் தலைவலி இருப்பவர்க்கள் நொச்சி இலைப்பொடியுடன் சிறிது அளவு சுக்குப்பொடி சேர்த்து கலந்து தலையில் பற்று போட்டால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Nochi ilai podi-நொச்சி இலைப் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X