Description
Net weight:50grams
Paneer poo podi-பன்னீர் பூ பொடி
பன்னீர் பூ பொடி கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன் பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப் -2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது. மேலும் இந்த பொடியை தினமும் கஷாயம் வைத்து குடித்தால், நீரிழிவு நோயை கட்டுப் படுத்துகிறது.
Reviews
There are no reviews yet.