Pathimugam pattai podi-பதிமுகம் பட்டை பொடி

 40.00

Description

Net weight:50grams

Pathimugam pattai podi-பதிமுகம் பட்டை பொடி

இம்மரப்பட்டைப் பொடி, கலந்த நீரைப்பருகுவதால் சிறுநீரகக் கோளாறுகள், மூலநோய், இரத்த சுத்திகரிப்பு, கொழுப்பினால் ஏற்படும் நோய்கள் குறைகிறது. பட்டைப் பொடியை  பயன்படுத்தி மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது. சர்கரை நோய், வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக்கின்றது, சரும நோய்சரியாகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Pathimugam pattai podi-பதிமுகம் பட்டை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X