Description
Net weight:50grams
Pillaivalarthi ilai podi – பிள்ளை வளர்த்தி இலைப் பொடி
பல நேரங்களில் வயிறு உப்புசம், வயிறு வீக்கம், வயிறுவலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கூடியது. வசம்பை குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பால் எளிதில் சீரணமாகும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குளியலுக்கு சிறந்தது. சரும பாதுகாப்புக்கும் நறுமனத்திற்கும் சிறந்தது.
Reviews
There are no reviews yet.