Poonaikkali Vidhai Podi – பூனைக்காலி விதை பொடி

 40.00

Net Weight: 50 grams

Poonaikkali Vidhai Podi – பூனைக்காலி விதை பொடி

Description

Poonaikkali Vidhai Podi – பூனைக்காலி விதை பொடி.

நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆண்மை தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பூனைக்காலி அருமையான மருந்து ஆகும்.

பூனைக்காலி நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்பு மண்டலதைபலமாக்குவதோடு பக்கவாத பிரச்சனையையும் குணப்படுத்த உதவுகிறது.

நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் கைகால் நடுக்கத்தை குணப்படுத்தவும் பூனைக்காலி மூலிகை பயன்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படக்கூடிய நரம்பு பலவீனங்கள் மற்றும் உயிரணு குறைபாடுகள் போன்றவற்றை குணப்படுத்துகிறது. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பூனைக்காலி மூலிகை சிறப்புமிக்கது. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பூனைக்காலி மூலிகை சிறப்புமிக்கது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Poonaikkali Vidhai Podi – பூனைக்காலி விதை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X