Poovarasam pattai podi-பூவரசம் பட்டை பொடி

 30.00

Description

Net weight:50grams

poovarasam pattai podi – பூவரசம் பட்டை பொடி

இந்த பூவரசம் பட்டைப் பொடியை பூசுவது மற்றும் தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைத்து உதட்டில் வரும் வெண்புள்ளியில் பூசினால் பிரச்சினை சரியாகும். வைட்டமின் குறைபாட்டால் வரும் இந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய பூவரசம் பட்டை உதவும். சொறி, சிரங்கினால் அவதிப்படுபவர்கள், சிறிது, பூவரசம் பட்டை பொடியை தண்ணீரில் கலந்து அவற்றின்மீது பூசி வந்தால் தோல் மென்மையாகும். சொறி சிரங்கு குணமடையும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Poovarasam pattai podi-பூவரசம் பட்டை பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X