Description
Net weight:30grams
Sarpagantha ver podi-சர்பகந்தா வேர் பொடி
சர்பகந்தப்பொடி, பலநரம்பு வியாதிகளையும் புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர்டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது. சர்பகந்தா பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சிறிதளவு எடுத்து அதனை காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் நீங்கும். இரவில் நல்ல தூக்கம் உண்டாகும். மனச் சோர்வு நீங்கும். பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் கர்ப்பப்பை எளிதில் சுருங்கி விரிய சர்ப்பகந்தி வேர் பொடியை கஷாயம் செய்து குடிக்கலாம். இது குடல் கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை நீக்கக் கூடியதாகும்.
Reviews
There are no reviews yet.