Sembaruthi Ilai Podi – செம்பருத்தி இலைப் பொடி

 30.00

Net Weight: 50 grams

Sembaruthi Ilai Podi – செம்பருத்தி இலைப் பொடி

Description

Sembaruthi Ilai Podi – செம்பருத்தி இலைப் பொடி.

செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது. செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. செம்பருத்தியில் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்கள் அதிகமாக இருப்பதால், மூப்பினை தள்ளிப் போக வைக்கும் சக்தி அவற்றிற்கு உள்ளன. அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது. செம்பருத்தி இலைப்பொடியை கசாயம் செய்து பருகுவது தொடர்பான ஆய்வுகளின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்ப்பட்டிருந்து பல நபர்களின் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலைப்பொடி உள்ளது. குறைந்த அளவே ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்கள் செம்பருத்தி இலைப்பொடியை கசாயம் செய்து தொடர்ந்து பருகி வந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் உடலின் ஹார்மோன் அளவு சமச்சீராகவும், மாதவிடாய் சீராகவும் இருக்க உதவுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sembaruthi Ilai Podi – செம்பருத்தி இலைப் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X