Description
Thalisapathri podi-தாளிசப்பத்திரி பொடி.
தாளிசப்பத்திரி இலைப்பொடியில் இருந்து எடுக்கிற கஷாயம் இருமல், ஆஸ்துமா, கக்குவான் இருமல், வறட்டு இருமல் போன்றவற்றை தணிக்கக் கூடியது.இந்தப் பொடியை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க இருமல், இளைப்பு, இரைப்பு போன்றவை குணமாகும். மிளகு, சுக்கு, திப்பிலி, மூங்கிலுப்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை தேன் மற்றும் தாளிசபத்திரி இலை பொடி சேர்த்து கல்லீரல், வீக்கம் மற்றும் குறைபாடுகளை சரி செய்யக் கூடியது.இந்தப் பொடி அஜீரணம், வயிற்று உப்புசம், வாய்வு, வயிற்று வலி போன்றவற்றிற்கும் மருந்தாக உள்ளுக்கு கொடுக்கப்படுகின்றது.
Reviews
There are no reviews yet.