Thaneer vittan kizhangu podi-தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி

 60.00

Description

Net weight:50grams

Thaneer vittan kizhangu podi- தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி.

“தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் இருக்கும். உடலை பலமாக்கும்; தாய்ப்பால் நல்லா சுரக்க உதவும்; ஆண்மையை அதிகரிக்கும்.”  தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடியை பாலில் கலந்து குடிச்சிட்டு வந்தா உடல் உஷ்ணம் தணியும். தண்ணீர் விட்டான் கிழங்குப்பொடியை, 2 கிராம் அளவு பசு நெய்யில கலந்து, தினமும் காலை, மாலை ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா உடல் பலமாகும்.”

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thaneer vittan kizhangu podi-தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X