Description
Net weight:50grams
Thottal sinungi podi- தொட்டால் சினுங்கி பொடி.
சிறுநீர் எரிச்சல் உடல் உஷ்ணம் இந்த பாதிப்பு இருப்பவர்கள் தொட்டாற்சிணுங்கி இலைப்பொடியை சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து கால் கப் தயிரில் கலந்து சாப்பிடவும். தினமும் காலை வேளையில் இதை சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் போகும் போது வரக்கூடிய இந்த எரிச்சல் படிப்படியாக குணமாகும். தொடர்ந்து 5 நாட்கள் வரை இதைசாப்பிட்டால் படிப்படியாக குணமாகும். சிறுநீரக கல் இருப்பவர்கள் இந்தப் பொடியை எடுத்து, அதற்கு பத்து பங்கு நீர் விட்டு இந்தப் பொடியை கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி தினமும் இரண்டு முதல் 3 வேளை வரை அந்த நீரை குடித்து வந்தால் கல் அடைப்பு நீங்கும். இந்தப் பொடியை தினமும் இரவு ஒரு டம்ளர் பசும்பாலில் அரை டீஸ்பூன் அளவு கலந்து குடித்து வந்தால் மூலச்சூடு தணியும்.
Reviews
There are no reviews yet.